RCB Fan என்ன பண்ணான்னு உங்களுக்கு தெரியுமா 😡 CSK Fan Breaking Interview

RCB Fan என்ன பண்ணான்னு உங்களுக்கு தெரியுமா 😡 CSK Fan Breaking Interview


தமிழ் சினிமா ரசிகர்கள் சில வருடங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் அதிகம் சண்டை போட்டு வந்தார்கள்.

ரஜினி-கமல் ரசிகர்களின் சண்டையை விட அஜித்-விஜய் ரசிகர்களின் சமூக வலைத்தள சண்டை பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது, மிகவும் மோசமாக சென்றது. பல பிரபலங்கள் கூட அவரவர் தங்களின் ரசிகர்களை கண்டிக்க வேண்டும் என கூறி வந்தனர்.

இப்போது சினிமா ரசிகர்கள் சண்டை இல்லை அதற்கு பதில் கிரிக்கெட் ரசிகர்களின் சண்டை முற்றியிருக்கிறது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்து CSK-RCB ரசிகர்களுக்கு இடையே பெரிய சண்டை செல்கிறது.

அப்படி CSK ரசிகர் ஒருவர் மற்ற அணி ரசிகர்களால் படும் கஷ்டங்கள் குறித்து கூறியுள்ளார், அதனை கேட்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *