4 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

4 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


இதயம் முரளி

தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அதர்வா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகியுள்ள திரைப்படம் இதயம் முரளி. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இயக்கி, தயாரித்துள்ளார்.

4 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Idhayam Murali 4 Box Office Collection

இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சுதாகர், பகத் பாசில் டிராவிட், தமன், நிஹாரிகா என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வசூல் 



கடந்த வாரம் திரைக்கு வந்த இதயம் முரளி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 4 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

4 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Idhayam Murali 4 Box Office Collection

அதன்படி, இதயம் முரளி இதுவரை ரூ. 14 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *