3 நாட்களில் ஹாப்பி ராஜ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா..

3 நாட்களில் ஹாப்பி ராஜ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா..


ஹாப்பி ராஜ்

அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் ஹாப்பி ராஜ்.

3 நாட்களில் ஹாப்பி ராஜ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா.. | Happy Raj Movie 3 Days Box Office

இப்படத்தில் கௌரி பிரியா, ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம், மதுரை முத்து என பலரும் நடித்துள்ளனர். மேலும் பல வருடங்களாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகர் அப்பாஸ், இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

வசூல்



கடந்த வாரம் வெளிவந்த ஹாப்பி ராஜ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், கலவையான விமர்சனங்களும் இப்படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3 நாட்களில் ஹாப்பி ராஜ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா.. | Happy Raj Movie 3 Days Box Office



இந்த நிலையில், 3 நாட்களில் ஹாப்பி ராஜ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 3.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *