இளம் நடிகை மிருணாளினி ரவியின் சமீபத்திய போட்டோஷூட்.. ரசிகர்களிடையே வைரல்

இளம் நடிகை மிருணாளினி ரவியின் சமீபத்திய போட்டோஷூட்.. ரசிகர்களிடையே வைரல்


தென்னிந்திய திரையுலகில் பிரபலமான இளம் நடிகைகளில் ஒருவர் மிருணாளினி ரவி. இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். தன்னுடைய போட்டோஷூட், வெகேஷன் செல்லும் புகைப்படங்கள் ஆகியவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.

அந்த வகையில், தற்போது தனது சமீபத்திய அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மிருணாளினி ரவி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்களை பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *