23 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

23 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்


ஜனநாயகன் திரைப்படம் 23 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாருங்க.


ஜனநாயகன்


பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 23 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Jananayagan Movie 23 Days Box Office

மேலும், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நிழல்கள் ரவி, கௌதம் மேனன், சுனில், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 23 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Jananayagan Movie 23 Days Box Office

பாக்ஸ் ஆபிஸ்



2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ஜனநாயகன், பல தடைகளை தாண்டி கடந்த மாதம் வெளியானது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடினார்கள். ஆனால், கலவையான விமர்சனங்களும் எழுந்தன. அதேபோல், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் வசூல் ரீதியாகவும் சரிவை சந்தித்தது.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 23 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Jananayagan Movie 23 Days Box Office

இந்நிலையில், 23 நாட்களை கடந்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 23 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 321 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *