14 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

14 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


கருப்பு

2026ஆம் ஆண்டின் மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக தமிழ் சினிமாவிற்கு அமைந்துள்ளது கருப்பு. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

14 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu Movie 14 Days Box Office



மே 14ஆம் தேதி இப்படம் வெளிவரும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. இதன்பின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து, மே 15ஆம் தேதி கருப்பு திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் உலகமெங்கும் வெளியானது.

பாக்ஸ் ஆபிஸில்



பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இப்படியொரு திரைப்படத்தை தான் சூர்யா அவர்களிடம் இருந்து பல ஆண்டுகளாக எதிர்பார்த்தோம் என பலரும் தங்களது விமர்சனங்களை கூறினார்கள். நல்ல வரவேற்பை பெற்ற கருப்பு திரைப்படம் உலகளவில் வசூலில் வேட்டையாடியது.

14 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu Movie 14 Days Box Office



இந்த நிலையில், 14 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 14 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் ரூ. 286 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *