வெறும் கையுடன் பிக் பாஸ் வினோத் வீட்டுக்கு சென்ற அமித் பார்கவ்.. ஆனால் அவர் என்ன செய்தார் பாருங்க

வெறும் கையுடன் பிக் பாஸ் வினோத் வீட்டுக்கு சென்ற அமித் பார்கவ்.. ஆனால் அவர் என்ன செய்தார் பாருங்க


பிக் பாஸ் 9ம் சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. அதில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த திவ்யா கணேஷ் தான் பைனலில் டைட்டில் ஜெயித்து இருந்தார். அவருக்கு 50 லட்சம் ருபாய் பரிசு தொகை, 25 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவை பரிசாக கிடைத்தது.

ஷோவில் முக்கிய போட்டியாளராக இருந்த கானா வினோத் 18 லட்சம் பணப்பெட்டி உடன் வெளியேது குறிப்பிடத்தக்கது.

வெறும் கையுடன் பிக் பாஸ் வினோத் வீட்டுக்கு சென்ற அமித் பார்கவ்.. ஆனால் அவர் என்ன செய்தார் பாருங்க | Bigg Boss 9 Gana Vinoth And Amit Bhargav Reunion

அமித் பார்கவ் பதிவு

பிக் பாஸ் முடிந்தபிறகு அமித் பார்கவ் கானா வினோத் வீட்டுக்கு சென்று இருக்கிறார். என்னிடம் போன் கூட கையில் இல்லாத காரணத்தால் குழந்தைகளுக்கு கூட எதுவும் வாங்காமல் சென்றுவிட்டேன், ஆனால் அவர் எனக்கு மாலை, பொன்னாடை போற்றி கௌரவித்தார் என அமித் பார்கவ் பதிவிட்டு இருக்கிறார். 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *