விஜய் சேதுபதியின் அடுத்தப்படத்தை இயக்கப்போவது இவரா?.. யாரும் எதிர்ப்பார்க்காத கூட்டணி…


விஜய் சேதுபதி

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பத்தா திரைப்படம் அண்மையில் வெளியாகி இருந்தது.

ரௌடியான நாயகன் விஜய் சேதுபதி எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதைச் செய்தவர் யார்? பத்தா அதனைக் கண்டுபிடித்தாரா இல்லையா? என்கிற கதையாக உருவான படம் இது.

முதல் நாளில் கிடைத்த நல்ல விமர்சனங்களால் இரண்டாம் நாளிலிருந்து டிக்கெட் விற்பனைகளும் அதிகரித்துள்ளன.

சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவான இப்படத்தின் செல்லமே மகளே, ஊரோட ஒத்த டான் போன்ற பாடல்கள் பெரிய ஹிட் அடித்துள்ளன.

அடுத்த படம்

பத்தா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் நிலையில் இப்போது விஜய் சேதுபதியின் அடுத்த பட கூட்டணி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது விஜய் சேதுபதி அடுத்து இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதுவரை அமையாத கூட்டணி என்பதால் ரசிகர்கள் ஆவலாக படத்தின் அறிவிப்புகளுக்காக காத்தக் கொண்டிருக்கின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *