விஜய்யை மோசமாக விமர்சித்த சத்யராஜ்.. அவருக்கு சிபிராஜ் பதிலடியாக போட்ட பதிவு

விஜய்யை மோசமாக விமர்சித்த சத்யராஜ்.. அவருக்கு சிபிராஜ் பதிலடியாக போட்ட பதிவு


தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் தீவிரமாக எல்லா கட்சிகளும் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியிலும், தமிழ்நாட்டில் மற்ற தொகுதிகளிலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

திமுக ஆதரவாக நேற்று நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்தார். அப்போது விஜய்யை கடுமையாக அவர் தாக்கி பேசினார்.

தலைவா பட பிரச்னையின்போது விஜய் எப்படி வீடியோ வெளியிட்டார் என நடித்து காட்டி பேசினார் சத்யராஜ்.

விஜய்யை மோசமாக விமர்சித்த சத்யராஜ்.. அவருக்கு சிபிராஜ் பதிலடியாக போட்ட பதிவு | Sibiraj Hits Back At Sathyaraj For Vijay

சிபிராஜ் பதிலடி

இந்நிலையில் சத்யராஜின் மகன் சிபிராஜ் இந்த விஷயத்திற்கு பதிலடி அளிக்கும் வகையில் X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

“உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்” என விஜய் சொன்ன வரிகளை தான் பதிவிட்டு இருக்கிறார் சிபிராஜ். அவரது பதிவு வைரல் ஆகி இருக்கிறது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *