புதிய வீடு வாங்கியுள்ள சன் டிவி அன்னம் சீரியல் நடிகை பிரியங்கா… வீடியோவுடன் இதோ

புதிய வீடு வாங்கியுள்ள சன் டிவி அன்னம் சீரியல் நடிகை பிரியங்கா… வீடியோவுடன் இதோ


அன்னம் சீரியல்

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் அன்னம்.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5ல் சில நேரம் இந்த சீரியல் இடம் பிடித்திருக்கிறது, சன் டிவி தொடர்கள் மட்டும் எடுத்தால் டாப் 5ல் அன்னம் இடம்பெற்றுவிடும்.

புதிய வீடு வாங்கியுள்ள சன் டிவி அன்னம் சீரியல் நடிகை பிரியங்கா... வீடியோவுடன் இதோ | Sun Tv Annam Serial Actress Buys New Home

கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலை ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார். சில புதுமுகங்கள் மற்றும் நாம் பார்த்த பழகிய பல கலைஞர்கள் நடிக்க அன்ன சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

350 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் இப்போது சரவணன்-ரம்யா திருமணம் பரபரப்பின் உச்சமாக நடந்து வருகிறது.

புதிய வீடு

இந்த அன்னம் சீரியலில் ரம்யா கதாபாத்திரத்தில் முதலில் திவ்யா கணேஷ் நடித்து வந்தார். அவர் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அன்னம் சீரியலில் இருந்து வெளியேறினார்.

புதிய வீடு வாங்கியுள்ள சன் டிவி அன்னம் சீரியல் நடிகை பிரியங்கா... வீடியோவுடன் இதோ | Sun Tv Annam Serial Actress Buys New Home

தற்போது அன்னம் சீரியலில் ரம்யாவாக பிரியங்கா என்பவர் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் சொந்தமாக புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளார். வீட்டின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் இன்ஸ்டாவில் வெளியிட அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *