பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியின் செம ஸ்டைலிஷ் போட்டோஸ்

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியின் செம ஸ்டைலிஷ் போட்டோஸ்


மகாலட்சுமி

சன் மியூசிக் தொலைக்காட்சியில் முதன்முறையாக தனது தொகுப்பாளினி பயணத்தை தொடங்கியவர் தான் மகாலட்சுமி. அதில் பணியாற்றியவருக்கு அப்படியே சின்னத்திரை வாய்ப்பு கிடைக்க அங்கேயும் களமிறங்கினார்.

இப்போது தொடர்ந்து பல சீரியல்கள் நடித்து வருகிறார், சன் டிவியில் மல்லி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதைத்தாண்டி நிறைய ஊறுகாய் தொழிலும் செய்து வருகிறார்.

சரி நாம் இப்போது நடிகை மகாலட்சுமியின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *