பிக் பாஸ் காமன் மேன் வின்னர் லிஸ்ட்.. BB 10ல் நுழையும் மூன்று பேர்


விஜய் டிவியில் பிக் பாஸ் 10ம் சீசன் வரும் செப்டம்பர் 6ம் தேதி தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பு பொதுமக்களில் இருந்து போட்டியாளர்களை தேர்வு செய்ய பிக் பாஸ் காமன்மேன் ஷோ நடத்தப்பட்டது. அதில் ஆரி, ராஜு, மாயா, ஓவியா ஆகியோர் நடுவர்களாக வந்திருந்தனர்.

தற்போது பிக் பாஸ் காமன்மேன் ஷோவில் ஜெயித்து பிக்பாஸ் 10க்கு செல்லப் போவது யார் என்கிற பட்டியல் உறுதியாக இருக்கிறது.

பிக் பாஸ் காமன் மேன் வின்னர் லிஸ்ட்.. BB 10ல் நுழையும் மூன்று பேர் | Bigg Boss Common Man Tamil Winners List

ரிசல்ட்

ஜேசன், கரிஷ்மா மற்றும் முனியம்மா ஆகிய மூன்று பேர் பிக் பாஸ் காமன் மேன் ஷோவின் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டுள்ளனர்.



அதனால் அவர்கள் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் பத்தாம் சீசனில் போட்டியாளர்களாக நுழைவது உறுதியாகி இருக்கிறது. 

பிக் பாஸ் காமன் மேன் வின்னர் லிஸ்ட்.. BB 10ல் நுழையும் மூன்று பேர் | Bigg Boss Common Man Tamil Winners List


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *