பராசக்தி படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியானது.. இதோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் பராசக்தி படம் வரும் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜய்யின் ஜனநாயகன் உடன் மோதுவது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் இன்று பராசத்தி ட்ரெய்லர் வெளிவந்து இருக்கிறது.
நாங்கள் ஹிந்தி மொழியையோ, பேசுறவங்களையோ எதிர்க்கவில்லை, அதை திணிப்பதை தான் எதிர்க்கிறோம் என படத்தின் கதையே ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தான்.
மிரட்டலான ட்ரெய்லர் இதோ.






