நா அடிவாங்குறத பார்த்து என் புருஷனே சிரிச்சாரு…- Poovitha Couple Interview

நடிகை பூவிதா
மைனா படத்தில் அமலா பாலுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர் தான் நடிகை பூவிதா.
தமிழ் சினிமாவில் 35 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார், சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் மக்களின் கவனத்தை பெற்றுள்ளார். ஆனால் இவர் சினிமாவில் நுழைந்தது ஒன்றும் ஈஸியான பாதை இல்லை.
இந்த துறையில் அவர் பயணிக்க பல கஷ்டங்களை, போராட்டங்களை சந்தித்து தான் வந்துள்ளார். அவர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட விஷயங்கள் குறித்து நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.
இதோ அவரது பேட்டி,






