நடிகை நயன்தாரா யாருடன் தீபாவளி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

பிரபலங்கள் பலரும் தங்கள் தீபாவளி கொண்டாட்ட ஸ்டில்களை வெளியிட்டு வருகின்றனர். அவை தான் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றது.
தற்போது நயன்தாரா அவரது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடி இருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
தெலுங்கு பிரபலங்கள் உடன் கொண்டாட்டம்
நயன்தாரா தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் உடன் தான் தீபாவளி கொண்டாடி இருக்கிறார். சிரஞ்சீவி, ராணா உள்ளிட்ட பல நடிகர்கள் அந்த பார்ட்டியில் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
புகைப்படங்கள் இதோ.