நடிகை ஜான்வி கபூரிடம் உள்ள 5 ஆடம்பர சொத்துக்கள்.. இதோ பாருங்க

நடிகை ஜான்வி கபூரிடம் உள்ள 5 ஆடம்பர சொத்துக்கள்.. இதோ பாருங்க

ஜான்வி கபூர்

பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் நடிப்பில் கடைசியாக பரம் சுந்தரி என்கிற படம் வெளிவந்தது. படுதோல்வியை சந்தித்த இப்படம் கடுமையான விமர்சனங்களை தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் இருந்து சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஜான்வி கபூரிடம் உள்ள 5 ஆடம்பர சொத்துக்கள்.. இதோ பாருங்க | Janhvi Kapoor 5 Luxurious Assets

அடுத்ததாக ராம் சரண் உடன் இணைந்து பெத்தி என்கிற படத்தில் ஜான்வி நடித்து வருகிறார். இயக்குநர் புஜ்ஜி பாபு இப்படத்தை இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகிறது.

நடிகை ஜான்வி கபூரிடம் உள்ள 5 ஆடம்பர சொத்துக்கள்.. இதோ பாருங்க | Janhvi Kapoor 5 Luxurious Assets

5 ஆடம்பர சொத்துக்கள்

திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளிவரும். அந்த வகையில் நடிகை ஜான்வி கபூரின் உள்ள 5 ஆடம்பர சொத்துக்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஜான்வி கபூரிடம் உள்ள 5 ஆடம்பர சொத்துக்கள்.. இதோ பாருங்க | Janhvi Kapoor 5 Luxurious Assets

மும்பையில் ரூ. 65 கோடி மதிப்புள்ள வீடு ஜான்வி கபூருக்கு சொந்தமாக உள்ளது.

சென்னையில் ஜான்விக்கு சொந்தமாக ரூ. 15 கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட வீடு உள்ளது.

Mercedes Maybach Car – ரூ. 1.94 கோடி.

Mercedes-Benz G-Class Car – ரூ. 2.55 கோடி.

BMW X5 – ரூ. 95 லட்சம்.

நடிகை ஜான்வி கபூரிடம் உள்ள 5 ஆடம்பர சொத்துக்கள்.. இதோ பாருங்க | Janhvi Kapoor 5 Luxurious Assets

இவைதான் ஜான்வி கபூரிடம் உள்ள 5 ஆடம்பர சொத்துக்கள். மேலும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 90 கோடி என பாலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *