தலைவர் தம்பி தலைமையில் படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

தலைவர் தம்பி தலைமையில் படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

தலைவர் தம்பி தலைமையில்

இயக்குநர் நிதீஷ் சஹதேவ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த படம் தலைவர் தம்பி தலைமையில்.

தலைவர் தம்பி தலைமையில் படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thalaivar Thambi Thalamaiyil Movie Box Office

இவர் இதற்கு முன் மலையாளத்தில் வெளிவந்த Falimy எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பார்த்து பிடித்துப்போனதால் தான், இயக்குநர் நிதீஷ் உடன் இணைய விரும்பியுள்ளார் ஜீவா.

தலைவர் தம்பி தலைமையில் படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thalaivar Thambi Thalamaiyil Movie Box Office

இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து பிரார்த்தனா, இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் நடித்திருந்தனர். நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

வசூல் 

இந்த நிலையில், இதுவரை தலைவர் தம்பி தலைமையில் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 39 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

தலைவர் தம்பி தலைமையில் படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thalaivar Thambi Thalamaiyil Movie Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *