தனது கணவர் லவல் தவானுடன் ரம்யா பாண்டியன் வெளியிட்ட கூல் போட்டோஸ்

தனது கணவர் லவல் தவானுடன் ரம்யா பாண்டியன் வெளியிட்ட கூல் போட்டோஸ்


ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமாவில் பிரபலமாக படங்களில் நடிப்பது மட்டுமே தான் வழி என்பது இல்லை. மக்களிடம் பிரபலமாகி சினிமாவில் ஜெயிக்க இப்போதெல்லாம் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

அப்படி நடிகை ரம்யா பாண்டியன் பிரபலமாக பயன்படுத்தியது தான் போட்டோ ஷுட். வெறும் வீட்டு மொட்டை மாடியில் புடவையில் விதவிதமான போஸ் கொடுத்து வெளியிட்ட போட்டோ மிக வைரலானது, அவரும் மிகவும் பிரபலமானார்.

ரம்யா பாண்டியன் லவல் தவான் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். தற்போது அவர் தனது கணவருடன் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *