தனது கணவருடன் மைனா நந்தினி எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள்

தனது கணவருடன் மைனா நந்தினி எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள்


மைனா நந்தினி

தமிழ் சினிமாவில் சில காலங்கள் முன் வந்த ஹிட் சீரியல்களில் மக்களுக்கு பிடித்த தொடர் என கேட்டால் உடனே அனைவரும் சரவணன்-மீனாட்சி என்பார்கள்.

அந்த அளவிற்கு ஹிட்டான இந்த தொடரில் காமெடி ரோலில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் தான் நந்தினி.

மைனா கதாபாத்திரம் செம ஹிட்டடிக்க அதுவே அவரது பெயருக்கு முன் அடைமொழியாக அமைந்தது.

தற்போது நந்தினி சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் அதிக வாய்ப்புகள் பெற்று நடித்து வருகிறார். இவர் தனது கணவர் யோகேஸ்வரனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *