தனது அம்மாவின் 15 வருட பழைய பட்டு புடவையில் நடிகை ஷிவானி.. அழகிய புகைப்படங்கள்

தனது அம்மாவின் 15 வருட பழைய பட்டு புடவையில் நடிகை ஷிவானி.. அழகிய புகைப்படங்கள்


சின்னத்திரையில் பகல் நிலவு சீரியலில் என்ட்ரி கொடுத்து அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதன்பின், சன் டிவியில் ஒளிபரப்பான டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.



இன்ஸ்டாகிராமில் 3.7 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள ஷிவானி, தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், தனது அம்மாவின் 15 வருட பழைய பட்டு புடவை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *