டாக்சிக் பட ரெஸ்பான்ஸ்.. கண்கலங்கிய இயக்குனர், டீம்! வைரலாகும் வீடியோ


யாஷ், கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான டாக்சிக் படம் நேற்று திரைக்கு வந்தது.

ரசிகர்கள் பலரும் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

டாக்சிக் பட ரெஸ்பான்ஸ்.. கண்கலங்கிய இயக்குனர், டீம்! வைரலாகும் வீடியோ | Toxic Response Director In Tears See Video

கண்கலங்கிய இயக்குனர்

இந்நிலையில் தியேட்டரில் ரசிகர்கள் உடன் டாக்சிக் படம் பார்த்த இயக்குனர் கீது மோகன்தாஸ் ரெஸ்பான்ஸை பார்த்து கண்கலங்கி இருக்கிறார்.



அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *