சேலையிலும் கவர்ச்சி.. க்ரித்தி ஷெட்டி சேலையில் அழகிய ஸ்டில்கள்
நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
க்ரித்தி ஷெட்டி தற்போது சேலையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
ஓணம் சேலையிலும் கிளாமரா என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர்.
