ஜீ தமிழின் வாகை சூட வா புத்தம் புதிய சீரியல்…. யார் யார் நடிக்கிறார்கள், புரொமோ இதோ

ஜீ தமிழின் வாகை சூட வா புத்தம் புதிய சீரியல்…. யார் யார் நடிக்கிறார்கள், புரொமோ இதோ


ஜீ தமிழ்

ஜீ தமிழ், சன்-விஜய் என இரண்டு தொலைக்காட்சிகள் ராஜாங்கம் செய்யும் இடத்தில் சீரியல்கள் மூலம் மக்களின் மனதில் நுழைய ஆரம்பித்தார்கள்.

இப்போது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.

ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாக வரும் நிலையில் வாகை சூடவா என்ற புத்தம் புதிய சீரியல் களமிறங்கப்போகிறது, அதன் 2வது புரொமோ வந்துள்ளது.

ஜீ தமிழின் வாகை சூட வா புத்தம் புதிய சீரியல்.... யார் யார் நடிக்கிறார்கள், புரொமோ இதோ | Zee Tamizh Vaagai Sooda Vaa Serial Launch Promo 2

புரொமோ

புதிய வருடம் ஆரம்பித்த நாள் முதல் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் நிறைய புதிய சீரியல்கள் களமிறக்கி வருகிறது. இப்போது ஜீ தமிழில் புதிய சீரியல்களை ஒளிபரப்ப தயாராகி விட்டனர்.

இந்த தொலைக்காட்சியில் வாகை சூடவா என்ற புத்தம் புதிய சீரியல் வரப்போகிறது.

கனா காணும் காலங்கள் சீரியல் புகழ் இர்பான் நாயகனாக நடிக்க வாகை சூடவா என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியல் எப்படிபட்ட கதை, யார் யார் நடிக்கிறார்கள் என்ற முழு விவரத்துடன் வெளிவந்துள்ள 2வது புரொமோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *