சென்னையை விட்டு போகும் விஜய் ஆண்டனி.. எங்கே செட்டில் ஆக போகிறார் தெரியுமா?

சென்னையை விட்டு போகும் விஜய் ஆண்டனி.. எங்கே செட்டில் ஆக போகிறார் தெரியுமா?

நடிகர் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், இசையமைப்பாளராக வலம் வருபவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

தற்போது நூறு சாமி என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்து இருக்கிறார். பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு சசி உடன் விஜய் ஆண்டனி மீண்டும் இந்த படத்தில் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.

சென்னையை விட்டு போகும் விஜய் ஆண்டனி.. எங்கே செட்டில் ஆக போகிறார் தெரியுமா? | Vijay Antony Wants To Live Village Life

கிராமத்தில் செட்டில்

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி தான் சென்னையை விட்டு இன்னும் சில வருடங்களில் போய்விடுவேன் என கூறி இருக்கிறார்.

இன்னும் மூன்று வருடங்களில் பொள்ளாச்சியில் ஒரு நல்ல இடமாக பார்த்து செட்டில் ஆக விரும்புகிறேன். நான் கிராமத்து வாழ்க்கையை வாழ விரும்புகிறேன் எனவும் கூறி இருக்கிறார். 

சென்னையை விட்டு போகும் விஜய் ஆண்டனி.. எங்கே செட்டில் ஆக போகிறார் தெரியுமா? | Vijay Antony Wants To Live Village Life

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *