சிறகடிக்க ஆசையில் வரப்போகும் புது சிக்கல்.. மீனா ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல். அதில் மனோஜ் ரகசிய இரண்டாம் திருமணம் செய்தது பெரிய பூகம்பமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் மீனா எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மனோஜின் புது மாமியாருடன் அவர் பேசி இருக்கிறார்.
பெரிய சம்பவங்கள் இருக்கு
மனோஜன் புது மாமியார் கதாபாத்திரத்தால் கதையில் பல்வேறு பிரச்சனைகள் வரப்போகிறது என்கிற தகவலையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
பெரிய சம்பவங்கள் இருக்கு என மீனா கூறி இருப்பதால் என்னவெல்லாம் நடக்குமோ என பொறுத்திருந்து பார்க்கலாம்.






