சரிகமப சங்கமம்.. 10 வருட கொண்டாட்டம்! இந்த வார ப்ரோமோ

சரிகமப சங்கமம்.. 10 வருட கொண்டாட்டம்! இந்த வார ப்ரோமோ


ஜீ தமிழின் சரிகமப Li’l Champs Season 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒரு விஷயம் நடக்க இருகிறது.

சரிகமப ஷோ 10 வருடங்களை நிறைவு செய்வதால் அதை கொண்டாடும் விதமாக போட்டியாளர்களின் சங்கமம் நடக்கிறது.

சரிகமப சங்கமம்.. 10 வருட கொண்டாட்டம்! இந்த வார ப்ரோமோ | Saregamapa Lil Champs Season 5 Saregamapa Sangamam

ப்ரோமோ

வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு இந்த சங்கமம் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.


தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *