சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா

சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா

கேப்ரியல்லா

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் நடித்து பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா. இவருடைய நடனத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா | Serial Actress Gabriella Charlton Net Worth

பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை கேப்ரியல்லா 102 நாட்கள் வீட்டில் இருந்தார். இறுதியில் ரூ. 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார். பணப்பெட்டி ரூ. 5 லட்சம், பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக ரூ. 15 லட்சம் சம்பளம் என மொத்தமாக ரூ. 20 லட்சத்துடன் வெளியே வந்தார்.

சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா | Serial Actress Gabriella Charlton Net Worth

இதன்பின் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய கேப்ரியல்லாவுக்கு ஒரு நாளைக்கு ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை சம்பளம் தரப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஈரமான ரோஜாவே 2 சீரியலின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிக்க இவர் ஒரு நாளைக்கு ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

சொத்து மதிப்பு

இதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் போஸ்ட், பிராண்ட் புரொமோஷன் ஆகியவற்றின் மூலமாகவும் சம்பாதித்து வருகிறாராம். இதன்மூலம் மாதம் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை நடிகை கேப்ரியல்லா வருவாய் ஈட்டி வருகிறார் என தகவல் கூறப்படுகிறது. இந்த நிலையில், கேப்ரியல்லாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா | Serial Actress Gabriella Charlton Net Worth

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *