சன் டிவியின் மல்லி சீரியலில் திடீரென நடிகை மாற்றம்… யார் தெரியுமா?

சன் டிவியின் மல்லி சீரியலில் திடீரென நடிகை மாற்றம்… யார் தெரியுமா?


மல்லி சீரியல்

சன் தொலைக்காட்சியில் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட ஒரு தொடர் மல்லி.

இதில் நிகிதா ராஜேஷ் நாயகியாகவும் விஜய் வெங்கடேசன் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் மகாலட்சுமி சங்கர், நளினி, நிரஞ்சனா, பாரதி மோகன், கிருத்திகா என பலர் நடிக்கிறார்கள். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரியல் 700 எபிசோடுகளை எட்டிவிட்டதால் ரசிகர்கள் பல டாக்குகள் கிரியேட் செய்து சீரியலை கொண்டாடினார்கள். சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான தொடர்கள் பெண்களை மையப்படுத்திய கதையாகவே இருக்கும்.

அதேபோல் தான் மல்லி என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

சன் டிவியின் மல்லி சீரியலில் திடீரென நடிகை மாற்றம்... யார் தெரியுமா? | New Character Change In Sun Tv Malli Serial

மாற்றம்

கதைக்களம் வெற்றிகரமாக விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது கதையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அப்படி யாருடைய கதாபாத்திரம் மாறியுள்ளது, புதியதாக நடிப்பவர் யார் என்ற விவரம் இதோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *