கோவிலில் அவமானப்படுத்தினாங்க.. இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் என நடிகர் ஜெய் சொன்ன காரணம்

கோவிலில் அவமானப்படுத்தினாங்க.. இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் என நடிகர் ஜெய் சொன்ன காரணம்


நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். சமீபத்தில் நடத்த தேர்தலில் ஜெய் நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றபோது அவர் மேடையிலேயே பின்னால் இருந்தார்.

நடிகர் ஜெய் ஹிந்துவாக இருந்து அதன் பின் இஸ்லாம் மதத்துக்கு பல வருடங்களுக்கு முன்பே மாறியவர். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறி உள்ளார்.

அவர் நடித்த சட்டென்று மாறுது வானிலை படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. கருப்பு படம் ஹிட் ஆகி இருப்பதால் இந்த படத்திற்கு குறைந்த ஷோக்களே கிடைத்திருக்கிறது.

கோவிலில் அவமானப்படுத்தினாங்க.. இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் என நடிகர் ஜெய் சொன்ன காரணம் | Actor Jai Reveal Reason Why He Converted To Islam

அவமானம்

நான் சபரிமலைக்கு மாலை போட்டிருகிறேன், ஜீசஸ்க்கு மாலை போட்டு ஒருவருடம் விரதம் இருந்திருக்கிறேன். அதனால் எல்லா கடவுளையும் நான் மதித்து இருக்கிறேன்.

ஆனால் கோவிலில் தொடர்ந்து பல அவமானங்களை நான் சந்தித்தேன். இஸ்லாம் masjid நான் சென்றபோது அங்கு என்னை யாரும் celebrity ஆக பார்க்கவில்லை. Masjid உள்ளே என்னிடம் பேச கூட இல்லை. கடவுளை மட்டுமே முக்கியமாக நினைக்கிறார்கள். என்னுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று கூட கேட்கவில்லை.

சாமி கும்பிடும்போது பிடித்து தள்ளுவது, கிளம்புங்க என சொல்வது போல எதுவும் நடப்பதில்லை, அங்கே எவ்ளோ நேரம் வேண்டுமானாலும் pray பண்ணலாம் என ஜெய் கூறி இருக்கிறார். 

கோவிலில் அவமானப்படுத்தினாங்க.. இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் என நடிகர் ஜெய் சொன்ன காரணம் | Actor Jai Reveal Reason Why He Converted To Islam


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *