கருப்பு நிற உடைகளாக அணியும் ஸ்ருதிஹாசன் அழகான நிறத்தில் புடவையில் எடுத்துள்ள போட்டோ ஷுட்

ஸ்ருதிஹாசன்
கமல்ஹாசன் மகள் என்ற அறிமுகத்துடன் தமிழ் சினிமாவில் நாயகியாக நுழைந்தாலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிவிட்டார் ஸ்ருதிஹாசன்.
கடந்த சில வருடங்களாக நடிப்பதை தாண்டி இசை பக்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறார், நிறைய படங்களில் பாடல்கள் பாடி வருகிறார். ஸ்ருதிஹாசன் குரலுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.
எப்போது கருப்பு நிற உடைகளாக அணிந்து போட்டோ ஷுட் நடத்திய ஸ்ருதிஹாசன் அழகான நிறத்தில் புடவையில் சூப்பர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்,






