கருப்பு நிறத்தில் புதிய கார் வாங்கியுள்ள சீரியல் நடிகை ஆல்யா மானசா… குவியும் வாழ்த்து…


ஆல்யா மானசா

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் ஆசை நாயகியாக இருப்பவர் தான் நடிகை ஆல்யா மானசா.

நடனத்தில் ஆர்வம் கொண்டவர் டான்ஸ் ஷோக்கள் மூலம் தொலைக்காட்சி பக்கம் வந்தார். அப்படியே விஜய் டிவி பக்கம் சீரியல் நாயகியாக களமிறங்க ராஜா ராணி சீரியலில் நடித்தார், முதல் சீரியலே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது.

கருப்பு நிறத்தில் புதிய கார் வாங்கியுள்ள சீரியல் நடிகை ஆல்யா மானசா... குவியும் வாழ்த்து... | Serial Actress Alya Manasa Buys New Car

அடுத்தடுத்து ராஜா ராணி 2, இனியா என நடித்தவர் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பாரிஜாதம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியல் தாண்டி விளம்பரங்கள், கடை திறப்பு விழா, கடைகள் புரொமோஷன் என பிஸியாக பணியாற்றி வருகிறார்.

புதிய கார்


முன்னணி சீரியல் நாயகியாக வலம் வரும் ஆல்யா மானசா இன்ஸ்டாவில் எப்போதும் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.

கருப்பு நிறத்தில் புதிய கார் வாங்கியுள்ள சீரியல் நடிகை ஆல்யா மானசா... குவியும் வாழ்த்து... | Serial Actress Alya Manasa Buys New Car

இப்போது ஒரு 4 அழகான புகைப்படம் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் நடிகை ஆல்யா மானசா புதிய Mahindra தார் காரை வாங்கியுள்ளாராம்.

கருப்பு நிற காருடன் அழகிய புகைப்படங்கள் எடுத்து ஆல்யா மானசா பதிவிட ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

கருப்பு நிறத்தில் புதிய கார் வாங்கியுள்ள சீரியல் நடிகை ஆல்யா மானசா... குவியும் வாழ்த்து... | Serial Actress Alya Manasa Buys New Car


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *