கடற்கரையில் ஜாலியாக சீரியல் நடிகை கனிஹா வெளியிட்ட போட்டோஸ்

கடற்கரையில் ஜாலியாக சீரியல் நடிகை கனிஹா வெளியிட்ட போட்டோஸ்


நடிகை கனிஹா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலின் முதல் பாகத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் தான் கனிஹா.

இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், டப்பிங் கலைஞராகவும் கலக்கியுள்ளார். ஆனால் மக்களிடம் பெயர் வாங்கி கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.

அவர் தொடரில் இருந்து விலகியதற்கு பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்தார்கள், அவர் சொந்த காரணங்களால் வெளியேறிவிட்டதாக கூறியிருந்தார்.

தற்போது அவர் தனது தோழியுடன் ஹாயாக சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த கூல் போட்டோஸ் இதோ,\


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *