ஒரு பாடலுக்கு ஆடிய கீர்த்தி சுரேஷ்.. படுவைரல் ஆகும் வீடியோவை பாருங்க
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என எல்லோருக்கும் தெரியும். சமீப காலமாக கீர்த்தி கிளாமராகவும் படங்களில் நடித்து வருவது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது கீர்த்தி தெலுங்கில் நானி உடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார்.
Yeshanagula என்ற அந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. ஒரு காலத்தில் ஹோம்லி நடிகையாக இருந்த கீர்த்தி தற்போது ஒரு பாடலுக்கு ஆடி இருப்பதால் ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
