என்றும் இளமையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் கிளாமர் போட்டோஷூட்

நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். தனது லேட்டஸ்ட் போட்டோஷூட், குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், தனது படங்களின் வீடியோ மற்றும் போஸ்டர்ஸ் ஆகியவற்றை இன்ஸ்டாவில் பதிவு செய்வார். குறிப்பாக இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்.
இந்த நிலையில், தற்போது வெள்ளை நிற புடவையில் நடத்திய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 40 வயதை எட்டிய நடிகை காஜல் அகர்வாலா இது? இந்த வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கிறாரே! என பலரும் இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.






