உடல் எடையை குறைத்து ஒல்லியான விஜய் டிவி மைனா நந்தினி.. எப்படி செய்தார் பாருங்க

உடல் எடையை குறைத்து ஒல்லியான விஜய் டிவி மைனா நந்தினி.. எப்படி செய்தார் பாருங்க


பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர். அவர் அந்த தொடரில் நடித்த மைனா ரோல் பெரிய அளவில் பேசப்பட்டதால், அவரது பெயரிலேயே அது இணைந்துவிட்டது.

மைனா நந்தினி முதல் கணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், சீரியல் நடிகை யோகேஸ்வரனை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் மைனா.

சீரியல்கள், படங்கள் மட்டுமின்றி பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக மைனா BB 6ம் சீசனில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒல்லி லுக்

மைனா நந்தினி தற்போது தனது உடல் எடையை அதிகம் குறைத்து ஒல்லியாக மாறி இருக்கிறார். 74 கிலோ எடை இருந்தவர் தற்போது 62 கிலோவாக குறைத்திருக்கிறாராம்.

உடலை அதிகம் வருத்திக்கொள்ளாமல் டயட் மற்றும் உடற்பயிற்சி மூலமாகவே இதை செய்ததாக அவர் கூறியுள்ளார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *