உச்சத்தில் ராஷ்மிகா சம்பளம்.. நயன்தாராவை விட இத்தனை கோடி அதிகமா?

நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவை தாண்டி இந்திய அளவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் நடித்த புஷ்பா, அனிமல் போன்ற படங்கள் அவரை pan இந்தியா ஸ்டார் ஆக்கிவிட்டது.
அடுத்து பல படங்களை ராஷ்மிகா கைவசம் வைத்து இருக்கிறார்.
சம்பளம்
ராஷ்மிகா அடுத்து ஹிந்தியில் நடிக்க இருக்கும் காக்டெயில் 2 படத்திக்காக வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த படத்தில் ஹீரோயினாக ஷாஹித் கபூர் நடிக்கிறார். ஹீரோயின்களாக நடிக்கும் க்ரித்தி சனோன் மற்றும் ராஷ்மிகா என இருவருக்குமே தலா 15 கோடி ரூபாய் சம்பளமாக தரப்படுகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகை நயன்தாரா அடுத்து ஹிந்தியில் சல்மான் கான் ஜோடியாக நடிக்கும் படத்திற்கு 10 கோடி ரூபாய் மட்டுகே சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. ராஷ்மிகா தற்போது நயன்தாராவின் சம்பளத்தை முந்தி இருக்கிறார்.






