இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட்

தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் காந்தா என்கிற திரைப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:






