இலங்கையில் நடிகை கீர்த்தி சுரேஷை பார்க்க குவிந்த கூட்டம்.. வீடியோவை பாருங்க

இலங்கையில் நடிகை கீர்த்தி சுரேஷை பார்க்க குவிந்த கூட்டம்.. வீடியோவை பாருங்க


நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இலங்கைக்கு சென்று இருக்கிறார். அவர் இலங்கை சென்றது படத்தில் நடிக்கவோ அல்லது சுற்றுலாவுக்காகவோ அல்ல.

அவர் ஒரு கடையை திறந்து வைக்க தான் அங்கு சென்று இருக்கிறார்.

இலங்கையில் நடிகை கீர்த்தி சுரேஷை பார்க்க குவிந்த கூட்டம்.. வீடியோவை பாருங்க | Keerthy Suresh In Srilanka Shop Opening

குவிந்த ரசிகர்கள்

அந்த கடை திறப்பு விழாவுக்கு கீர்த்தி சுரேஷ் கிளாமர் ஆன உடையில் சென்று இருக்கிறார்.

அங்கு அவரை பார்க்க மிகப்பெரிய ரசிகர் கூட்டம் கூடி இருக்கிறது. காரில் இருந்து இறங்கிய கீர்த்தி சுரேஷை அந்த கூட்டத்துக்கு நடுவில் அழைத்து செல்ல பவுன்சர்கள் பட்ட கஷ்டத்தை வீடியோவில் நீங்களே பாருங்க.

மேலும் மேடையில் ரசிகர்கள் உடன் கீர்த்தி சுரேஷ் செல்பி வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார். அதையும் பாருங்க. 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *