இந்த போட்டோவில் இருப்பது யார் தெரியுமா? தற்போது டாப் ஹீரோயின் தான்

சின்ன வயதிலேயே நடிக்க வந்து, வளர்ந்த பின் ஹீரோ/ஹீரோயினாக நடிக்கும் பிரபலங்கள் பலரை பார்த்திருப்போம். அவர்களது குழந்தை பருவ போட்டோக்கள் ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒன்றாக தான் இருக்கும்.
அதே போல திறமையை நிரூபித்து சினிமாவில் வாய்ப்புகளை பெற்ற நடிகர்களும் பலர் இருக்கிறார்கள். அவர்களது குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தால்.. “அவரா இது?” என்பது போல தான் ரசிகர்களின் ரியாக்ஷன் இருக்கும்.
அப்படி இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா?
ருக்மிணி வசந்த்
தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் ருக்மிணி வசந்த் தான் அது.






