ஆபாச போட்டோ போடுவேனா? subscribe செய்தவர்களுக்கு பிக் பாஸ் அபிராமி காட்டமான பதிவு

ஆபாச போட்டோ போடுவேனா? subscribe செய்தவர்களுக்கு பிக் பாஸ் அபிராமி காட்டமான பதிவு


நடிகை அபிராமி வெங்கடாச்சலம் சில படங்களில் நடித்து இருந்தாலும் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பெரிய அளவில் பேசப்படும் ஒருவர் ஆனார்.

அதற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் தற்போது சீரியலில் நடித்து வருகிறார் அவர்.

ஆபாச போட்டோ போடுவேனா? subscribe செய்தவர்களுக்கு பிக் பாஸ் அபிராமி காட்டமான பதிவு | I Wont Post Naked Photos Abhirami Venkatachalam

ஆபாச போட்டோ எதிர்பாக்காதீங்க..

அபிராமிக்கு இன்ஸ்டாக்ராமில் 1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது அவர் subscriptionஐ தொடங்கி அதில் ஸ்பெஷல் போட்டோக்களை போட தொடங்கி இருக்கிறார்.

அவர் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவார் என பணம் கட்டிவிட்டு எதிர்பார்ப்பில் இருப்பவர்களுக்கு அவர் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

“நான் ஆபாசமாக போட்டோ எல்லாம் போடமாட்டேன். நான் ஆடை இல்லாமல் போட்டோ போடுவேன் என எதிர்பார்த்து subscribe செய்திருந்தால் உடனே unsubscribe செய்துவிடுங்கள். இது ஆபாச தளம் அல்ல” என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *