அயலி சீரியல் நடிகை வித்யாவின் அழகிய புகைப்படங்கள்..

அயலி சீரியல் நடிகை வித்யாவின் அழகிய புகைப்படங்கள்..


ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அயலி சீரியலில் இந்திராணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை வித்யா சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் அசத்தலான தோற்றத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *