அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் அவரது 25 – வது படமான பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா? | Sivakarthikeyan Movie Release

அமரன் திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், மதராஸி படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

எப்போது தெரியுமா? 

அதன்படி, சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.  

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா? | Sivakarthikeyan Movie Release

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *