அட்டைப்படத்திற்கு உச்சகட்ட கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்த நிதி அகர்வால்

அட்டைப்படத்திற்கு உச்சகட்ட கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்த நிதி அகர்வால்


நடிகை நிதி அகர்வால் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர். ஈஸ்வரன், பூமி, கலகத்தலைவன் போன்ற தமிழ் படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் அவர் பிரபாஸின் ராஜா சாப் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்து இருந்தார். அந்த படத்தில் அவர் தாராள கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார்.

அட்டைப்படத்திற்கு உச்சகட்ட கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்த நிதி அகர்வால் | Nidhhi Agerwal Too Hot In Filmfare Magazine Cover

அட்டைப்படத்திற்கு கவர்ச்சி

இந்நிலையில் நிதி அகர்வால் பிரபல இதழ் ஒன்றின் அட்டைப்படத்திற்காக மிக மிக கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.


அந்த புகைப்படங்கள் தற்போது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *