ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூரா இப்படி.. வித்தியாசமான லுக்கில் கலக்குகிறாரே!

ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூரா இப்படி.. வித்தியாசமான லுக்கில் கலக்குகிறாரே!


ஜான்விகபூர் 

இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார்.

சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார். இப்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர்.

ஜான்விகபூர் தொடர்ந்து பல படங்கள் நடித்து வருகிறார். தற்போது வித்தியாசமான லுக்கில் வலம் வரும் ஜான்விகபூர் அழகிய ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,

GalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *