நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்கவரும் பிரபாஸ்

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்கவரும் பிரபாஸ்


நடிகர் அப்பாஸ்

தமிழ் சினிமாவில் 90களில் சாக்லெட் பாயாக, இளம் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர் நடிகர் அப்பாஸ்.

ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்கவரும் பிரபாஸ்... யாருடைய படம்? | Actor Abbas Re Entry In Films

கதாநாயகனாக பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்த இவர் பெண் ரசிகைகளை அதிகம் பெற்று கலக்கி வந்தார். இடையில் பட வாய்ப்புகள் குறையவே திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார்.


ரீ-என்ட்ரி

தற்போது நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் நடிக்க வருகிறார் அப்பாஸ். புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் உருவாகும் இந்த வெப் தொடரை சற்குணம் இயக்குகிறார்.

இதில் அப்பாஸ் நடிக்க அவருடன் துஷாரா விஜயன், அதிதிபாலன் நடிக்கிறார்களாம், இதற்கு எக்ஸாம் என்று பெயரிட்டிருக்கிறார்கள். 

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்கவரும் பிரபாஸ்... யாருடைய படம்? | Actor Abbas Re Entry In Films


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *