பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்.. யாருடன் பாருங்க! வெளியான புகைப்படங்கள்

பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்.. யாருடன் பாருங்க! வெளியான புகைப்படங்கள்

 நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில வருடங்களாக தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை. தெலுங்கில் அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைத்த காரணத்தினால் அங்கு கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்து ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடித்த வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய கம்பேக் கொடுக்கும் என அவர் எதிர்பார்த்து இருக்கிறார்.

பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்.. யாருடன் பாருங்க! வெளியான புகைப்படங்கள் | Shruti Haasan 39Th Birthday Celebration Stills


பராசக்தி டைட்டில் என்னுடையது... ஆதாரத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி



பராசக்தி டைட்டில் என்னுடையது… ஆதாரத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி

பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் தனது 39 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடியிருக்கிறார். ஜனவரியில் பிறந்த தனக்கு எந்த வருடமும் கொண்டாட்டத்துடன் தான் தொடங்கும் என குறிப்பிட்டு இருக்கிறார் அவர்.

கூலி பட டீம் உடன் தான் அவர் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படங்களை instagramல் பகிர்ந்து இருக்கும் அவர் தனது டீமுக்கு நன்றி கூறி இருக்கிறார். புகைப்படங்களை பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *