மாடர்ன் உடையில் சிவாங்கி.. அசத்தலான போட்டோஷூட்
சிவாங்கி தற்போது பாடகியாக மட்டுமின்றி படங்களில் காமெடியன் ரோல்களிலும் நடித்து வருகிறார். மேலும் அவர் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிவாங்கி மாடர்ன் உடையில் கிளாமராக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.
இது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
