நடிகை சான்வே மேக்னா சேலையில் அழகிய போட்டோஷூட்
நடிகை சான்வே மேக்னா குடும்பஸ்தன் படம் மூலமாக தமிழில் பிரபலம் ஆனவர். அடுத்து அவருக்கு பல பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் தற்போது நடித்து வருகிறார்.
தற்போது திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அவர் சேலையில் அழகாக வந்திருக்கும் புகைப்படங்களை பாருங்க.
