கைதி பட குழந்தை நட்சத்திரமா இது.. 17வது பிறந்தநாள் கொண்டாட்ட ஸ்டில்கள்


கார்த்தி நடித்த கைதி படத்தில் அவரது மகள் ரோலில் நடித்திருந்தவர் மோனிகா. அந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மோனிகா தற்போது வளர்ந்துவிட்ட நிலையில் கைதி 2 படத்தில் அவர் நடிப்பாரா என்பது சந்தேகம்தான்.

இந்நிலையில் மோனிகா தனது 17வது பிறந்தநாளை தற்போது கொண்டாடி இருக்கிறார். அழகிய புகைப்படங்களை பாருங்க.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *