நட்சத்திர ரிசார்ட்டில் நடந்த பிரியா பவானி ஷங்கர் திருமணம்! முழு புகைப்பட தொகுப்பு
நடிகை பிரியா பவானி ஷங்கர் அவரது காதலர் ராஜவேவை சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சென்னையில் இருக்கும் Taj Fisherman’s Cove Resortல் தான் திருமணம் நடைபெற்றது. மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருமணத்தின்போது எடுத்த அழகிய புகைப்படங்களை பிரியா பவானி தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
